உள்ளமும் உருவமும்

உள்ளத்தைப்
பார்த்துதான் அவளைக்
காதலித்தேன்..
அழகிய
உருவத்துக்குள்தான்
அதுவும்
என்பதை
உணர்ந்த பிறகு,,

எழுதியவர் : காதல் (2-Mar-14, 2:03 am)
Tanglish : ullamum uruvamum
பார்வை : 76

மேலே