காதல் தோல்வி,,,,,,
அம்மா எனும் மூன்று எழுத்தாழ்
பெறாத சுகத்தை ,,,,,,,,,,,
காதலி எனும் மூன்று எழுத்தாழ்
பெறுவதுக்கு முயற்சித்தேன்,,,,,,,,,,
அன்பே!!!
முயற்ச்சி எனும் மூன்று எழுத்து
தோல்வி எனும் மூன்று எழுத்தை
அடைந்தது ,,,,
தேடிகிறேன் நானும் அமைதி எனும்
மூன்று எழுத்தை ,,,,,,,,,,,,,,,,

