மௌனச் சிதறல் - 1

தண்ணீர் ஊற்றா மரமாய்
எனை பாலையில் நட்டு வைத்திருக்கிறாய்
முகிலே !
பெருமழை இல்லையேனும்
ஓரிரு சாரல்
நலமே !

எழுதியவர் : மணிகண்டன் மா (2-Mar-14, 11:24 am)
பார்வை : 98

மேலே