சொல் புத்தி வேண்டுமா சுய புத்தி வேண்டுமா - முடிவெடுங்கள்

ஒளிரட்டும் பவுர்ணமி
உலகம் முழுதும் - எனினும்
உனக்கென்று தனியாக
ஒரு விளக்கு வேண்டும்....!!

கிடைக்கட்டும் அறிவுரைகள்
கிடைக்குமட்டும் - எனினும்
உனக்குள்ள சுயபுத்தி
உன்னை உயர்த்த வேண்டும்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Mar-14, 10:11 pm)
பார்வை : 449

மேலே