ஜோதி வடிவாய் திகழும் ஈசன்

வெற்றிடத்திலும்
விளங்குவான் இறைவன் - உங்கள்
விழிகளில் தெரிகிறதா இங்கே
வியப்புறவே சிவலிங்கம்....!!

தங்க அங்கி அணிந்து விட்டேன்
தக தக சூரிய ஒளியில்
பாய்ந்து வந்த அலையதனால் - சிவனை
பாற்கடலில் பார்த்து ரசித்தேன்....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (2-Mar-14, 9:57 pm)
பார்வை : 263

மேலே