பெண்ணே புறப்படு
நாங்களும் புறப்படத்
தயார் ஆகி விட்டோம் !
பெண்ணே புறப்படு!
நாளைய சமுதாயத்தை
சமைப்போம் வா !
கூண்டுக் கிளியாய்
இருந்தது போதும் :
வெளியில் வா !
நாங்களும் புறப்படத்
தயார் ஆகி விட்டோம் !
பெண்ணே புறப்படு!
நாளைய சமுதாயத்தை
சமைப்போம் வா !
கூண்டுக் கிளியாய்
இருந்தது போதும் :
வெளியில் வா !