ஹைக்கூ

வண்ணத்தேரில்
வெண்ணிலவாய்
வந்து எனை
தாலாட்டும் தெய்வமாய்
என் அம்மா !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (4-Mar-14, 12:29 pm)
Tanglish : haikkoo
பார்வை : 71

மேலே