நம்பிக்கை

தேடித் தேடி
அலைந்தபின் தேடலின்
முடிவில் தெரிகிறது ,
நாம் தேடிய பொருள்
அதுவன்று என்று !
தேடலில்
தொலைக்கப் பட்டுவிட்டது
நாம் தேடிய (தன்) நம்பிக்கை !!

எழுதியவர் : கார்த்திகா AK (7-Mar-14, 6:10 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : nambikkai
பார்வை : 494

மேலே