வலி தந்திருக்கிறாய் உயிரே

நீ அருகில் இருந்து
முள் வலிபோல் குற்றிய
வார்த்தைகள் -நீ
அருகில் இல்லாத போது
பூவாய் மலர்கிறது
உரிமையோடுதானே
வலி தந்திருக்கிறாய் உயிரே ...!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Mar-14, 12:25 pm)
பார்வை : 414

மேலே