மகளிரே பெருமை

Happy Women's Day :

விட்டுப் பிரிந்த இதயங்களை மறந்துவிடாதே...

விண்வெளியை ஆராய்ந்த கல்பனா சாவ்லாவும் (Kalpana Chawla) ஒரு பெண்
என்று மறந்துவிடாதே..!

சேர்ந்து வாழும் குடும்பங்களை பிரித்துவிடாதே... சமூகத்திற்கு

சேவை செய்த அன்னை தெரேசாவும் (Mother Tharesa) ஒரு பெண்
என்று மறந்துவிடாதே..!

தார் ரோட்டின் நடுவிலே சென்றுவிடாதே... உலக அதிசயமான

தாஜ்மஹாலின் அடையாளம் கொண்ட மும்தாஜ்-வும் (Mumthaj) ஒரு பெண்
என்று மறந்துவிடாதே..!

மற்றவர்களின் மகிழ்ச்சியை அழித்துவிடாதே... வேறு நாட்டவனை

மணந்தாலும் இந்தியாவுக்காக விளையாடும் சானியா மிர்ஸாவும் (Saniya Mirza) ஒரு பெண்
என்று மறந்துவிடாதே..!

எழுதியவர் : mukthiyarbasha (9-Mar-14, 4:04 pm)
பார்வை : 113

மேலே