பெண்கள் சிறந்தவர்கள்
[08-03-2014] Women's Day Wishes:
பெண்களிடம் இருக்கிறது முன்னேறுகிற திறமை...
பெற்றவர்களுக்கு அவளே என்றும் பெருமை..!
கணவர்களுக்கு சில பெண்களோ அடிமை...
கராத்தே கற்றாள் அதுவே அவளுக்கு வலிமை..!
அறிவூப் பூர்வமானது அவளது சிந்தனை...
ஆண்களின் வெற்றிக்கு காரணமே அவளது யோசனை..!
தலையில் மலர் வைத்தாள் வீசுமே வாசணை...
தன்னம்பிக்கை கொடுக்குமே அவளது யோசனை..!