ஒற்றுமே வலிமை

Union is Strength :

ஒற்றுமையே வலிமை... ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால்

ஒவ்வொரு மனித வாழ்க்கைக்கும் அது பெருமை..!

சேர்ந்து போராடினால் எல்லோருக்கும் நன்மை... பிறரின்

சேவையை தடுக்க நினைக்கும் குணமே பொறாமை..!

கூட்டாளியாக இருந்தால் ஒற்றுமையாக வாழ நினைத்திடு... ஆனால்

கூடவே இருந்து துரோகம் செய்யும் குணத்தை நிறுத்திவிடு..!

சண்டையிட்டு வாழ நினைப்பதை மறந்துவிடு... எல்லோரிடமும்

சக நண்பனாக பழகிவிடு..!

எழுதியவர் : mukthiyarbasha (9-Mar-14, 4:09 pm)
பார்வை : 165

மேலே