தியானம்

உன்னை உனக்குள்ளே தேடி ஒரு பயணம்,
இதில் தொடக்கம் புலப்படுவது கடிணம்,
முடிவு புலப்படாதது வெற்றி !!!

எழுதியவர் : பிரசன்னா (11-Mar-14, 6:06 pm)
Tanglish : thiyanam
பார்வை : 104

மேலே