விழிகளின் ராகம்
நம்ம்பிக்கை வேண்டும்
உடலை வளர்க்க அல்ல
சாதிக்க...!
நம்பிக்கை உன் கையில்
தன்னம்பிக்கை நீரை
ஊற்று..!
உன் லட்சியம்
வேகத்தில் அல்ல
உழைப்பில்....!
உன்னை நீ போடு
முளைப்பாய்
நம்பிக்கை விதையில்...!
ஆதவன்
கை கூப்பிடுவான்
உன்னை நீ தேடினால்...!
மரம் நிற்றல்
நமக்குத் தெரிவதில்லை
வேர்களின் செயலை...!

