மரக்கலம்
கடல் கண்டால் ஓடும்
களம் கண்டால் சீரும்
அலை கண்டால் ஆடும்
கரை கண்டுக் கூத்தாடும்
போடாத சாலையில்
போகின்ற ஊர்தி
போதாத காலம்
புயல்வந்து சாய்க்கும்
எத்தனை எடைதாங்கி
எதிர்த்து செல்லும் ஏவுகணை
உடல் எடை கண்டு நடுங்கிடும்
தரை வந்து சேர்ந்தாலே ...