நீ நினைபதர்க்காகவே நான் வாழ்கிறேன்

என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் நான்
உன்னால் நினைக்கபடுகிறேன் ;;
என்று நீ என்னை நினைக்காமல் இருக்கியோ அன்றே
நான் இறப்பேன் உன் சுவாசத்தோடு சேர்வதற்காக ;;;

எழுதியவர் : nivisri (18-Mar-14, 12:01 pm)
பார்வை : 93

மேலே