வெட்கபடும் போது ஏன் தலை கவிழ்ந்தாய் பெண்ணே

நெற்றியையும்
கட்டை விரலையும்,
அன்பெனும் கயிற்றால் இணத்து,
காதல் அம்பை, நாணேற்றும் போது,
வில் வளைவது
இயல்புதானே...?

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (30-Mar-14, 2:07 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 83

மேலே