ஆறுதலாய்

இலைகளை மரம் இழந்ததற்கு
இவர்களின் ஆறுதல்-
பறவைகளும் பட்டாம்பூச்சிகளும்
கிளைகளில்
அடுக்கடுக்காய் அமர்ந்து
அழகு சேர்க்கின்றனவே
இயற்கைக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Apr-14, 7:30 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : aaruthalaai
பார்வை : 93

மேலே