சிந்தனை சிகிச்சை 05
என் கனிவான வணக்கங்கள்
சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்தார் என்றும் இயேசு சிலுவை
சுமந்தார் என்றும், முகமது நபி அக்கால சமுதாய எதிர்ப்பை சுமந்தார் என்றும்
உள்ளதே. தியாகிகளும் நல்ல அறத்தை சுமந்தனர். விஞ்ஞானிகள் நல்ல
கண்டுபிடிப்பை சுமந்தனர். இவ்வாறாக இவர்கள் சுமந்த பாடுகளின் ஒற்றுமை
என்னவென்றால்.
மனதிற்கென்று அன்பின் பாடுகள் தான். அவற்றில் சில என்னன்னா. இடர்(பாடு), செயல்(பாடு), உடன்(பாடு) தீமை என்பது இடர்பாடு, நல்ல செயல்பாடுஎன்பது தீமையின் மரணம். உடன்பாடு என்பது தீமை நன்மையாக உயிர் பெறுதல் உதாரணத்திக்கு கழிவு என்பது இடர்பாடு, எருவாகுதல் நல்லசெயல்பாடு தாவரம் செழிபடைதல் உடன்பாடு
நன்றி ;ராஜேந்திரன்