பெண்

சிசுவாய் பிறந்து
சிறுமியாய் வளர்ந்து
இளம்பெண்ணாய் மலர்ந்து
புதுப் பெண்ணாய்க் கோலமிட்டு - பின்
அன்னையாய் மாறி
அகமகிழ்ந்து முதிர்ந்த
நற்பெண்ணாய் விளங்கி
மூத்தோர் ஸ்தானம் தொட்டு
முதுமையில் முடிகிறது -ஓர்
பெண்ணின் சகாப்தம்...!

எழுதியவர் : பெ. ஜான்சி ராணி (3-Apr-14, 8:11 pm)
சேர்த்தது : PJANSIRANI
Tanglish : pen
பார்வை : 106

மேலே