ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்மா
ஆமா பரிட்சைன்னா மாடில நடந்துக்கிட்டே படிப்பாங்க...
வீட்டுக்குள்ள டி.விய நிறுத்திட்டு அமைதியான சூழ்நிலையில படிப்பாங்க...
இந்த பசங்க என்னடான்னா ஆஸ்பத்திரில உட்கார்ந்து படிக்கிறாங்கலே ஏன்?
ம்.... ரொம்ப சீரியஸா படிக்கிறாங்களாம்மா.........