ஒரு தலை காதல்

மழலையாய் சிரித்தேன்
நினைவெல்லாம் நீ இருப்பதால்...
கண்ணீர் துளியால் கவிதை எழுதுகிறேன்
என் கண்ணுக்குள் நீ இருப்பதால்....
உறங்குகிறேன்
கனவில் உன்னுடன் வாழ்க்கை என்பதால் ♥♥

இது நிஜமாவது எப்போது???
காத்திருக்கிறேன் உன் விழி அசைவுக்காக

எழுதியவர் : சங்கீதா (8-Apr-14, 2:58 pm)
சேர்த்தது : Venkatesan Sangeetha
Tanglish : oru thalai kaadhal
பார்வை : 148

மேலே