வாழ்க்கை
வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை...
வலிகளும் நிறைந்தவை!
பாசமுள்ள உறவுகள்$$$
வேசமுள்ள நெஞ்சங்கள்???
தோள் கொடுக்கும் உறவுகள்
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!
கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்...
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
ஆனாலும் வாழதுடிக்குது நெஞ்சம்
வாழ்கையை ரசித்ததால்