கல்லுரி வாழ்கையின் முடிவு
மூன்றாண்டு கல்லூரி வாழ்வில்
அன்பை மையப்படுத்தி
நட்பை முன்னிலை படுத்தி
ஆற்றலோடு வாழ்ந்த எங்களுக்கு
பிரிவு என்னும் பெரும் சோகம் !!
இன்பமான பயணத்தில் விழுந்த பேர்-அதிர்ச்சி
காலம் என்ற எமனால்
இப்பொழுது பிரிகிறோம் நாங்கள்
நம்பிக்கை உண்டு
நிச்சயம் பாருங்கள்
மீண்டும் சந்திப்போம் பேர் அன்போடு