அகில இந்தியக் கதை

காலை ஆறு மணி. பெங்களூரின் காலைப் பனி வாகனங்களின் புகையால் இரக்கமின்றி கரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அரவிந்தன் தனது நான்கு மணிநேர தூக்கத்தை முடித்து மெல்ல எழுந்து உட்கார்ந்தான். அருகில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனை உலுக்கி எழுப்ப முயன்றான்.

“என்னடா மச்சி, இப்பதான் படுத்தேன்!” என்றான் பாஸ்கரன்.

“இன்னிக்கு 8 மணிக்கு சிவா நகர்ல இண்டர்வியூ இல்ல?”

ఏదో కోల్పోయే Ekkam , వెంటనే దాడి vomo baskaran బాత్రూమ్ వైపు వేగంగా వెళ్ళిపోయాడు వదిలి .

ఇతరత్రా నెమ్మదిగా వారి సంభాషణ వింటూ గదిలో ఉత్పన్నమయ్యే ప్రారంభమైంది .

ఇంట్లో ఒకే గదిలో Alcur . అతను తొమ్మిది మంది మొత్తం ఖర్చు . అందరూ molikuta మాత్రమే మాట్లాడుతున్నారో. వాటి మధ్య వయసు తేడా palavar ఉంది . అన్ని పని శోధన మరియు ఒక కంప్యూటర్ అనుసంధానం కోసం అధ్యయనం : కానీ సాధారణ లో ఒక విషయం ఉంది . యునైటెడ్ స్టేట్స్ ఒక ఉమ్మడి లక్ష్యాన్ని కలిగి తో పని వెళ్ళండి.

वे दूसरों के बारे में परवाह नहीं है , लक्ष्य एक है . Oruvarumkuta उनमें से कुछ के लेखक थे. वह काम की तलाश में गया था .

6.45 पर था . भास्करन स्नान , और " मैन aravinta , आप kilampenta . एक साथ जाना होगा, "उन्होंने कहा .

पंद्रह मिनट अरविंद को छोड़ दिया है. दोनों , बस स्टेशन के रास्ते पर हैं Manjunatha में · फास्ट · पुतिन ' इडली वड़ा ' खा लिया .

ಶಿವಾಜಿ ಒಟ್ಟಿಗೆ ಏರಿಕೆಯಾಯಿತು . ಅರವಿಂದನ್ ಇಲ್ಲ ಬಸ್ ಹೋಗಬೇಕಾಯಿತು . ಬಾಸ್ಕರನ್ ಪ್ರಯಾಣ ನಮಗೆ ಅಭಿನಂದನಾ . ಕೋರಮಂಗಳ ಸಣ್ಣ ಸಾಫ್ಟ್ವೇರ್ ಕಂಪನಿಗಳು ಕೆಲವು ನೆರಳಿನಲ್ಲೇ ಬೆಳಿಗ್ಗೆ ಅರವಿಂದನ್ ಅವರ ಹಳೆಯ ಸ್ನೇಹಿತ ಒಪ್ಪಿಸಲು ಮನುಷ್ಯ ಹೇಳಿದರು . ಅವರು ಕೋರಮಂಗಳ ಬಸ್ ಮಧ್ಯಪ್ರವೇಶ ಎಂದು ನೀವು ಹೋಗಿ ಪ್ರಯತ್ನಿಸಬಹುದು . ಅವರು ಟಿಕೆಟ್ ತೆಗೆದುಕೊಂಡು ಇಂಗ್ಲೀಷ್ ನಲ್ಲಿ ಕೇಳಿದಾಗ , ಕನ್ನಡ ಮಿಶ್ರ ಒಂದು jannalora ಸ್ಥಾನವನ್ನು ಹುಡುಕಲು ಆರಂಭಿಸಿದರು.

ಚೀಲ ಹಿಡಿದು ಷರತ್ತು ಮತ್ತು ಸಂಖ್ಯೆ ನೋಡಿದ್ದಾರೆ ಜೈವಿಕ ದಶಮಾಂಶ ಅನೇಕ ಪ್ರತಿಗಳು ಇಲ್ಲ ಎಂದು ಪರೀಕ್ಷಿಸಿ . ಬಸ್ ತೆರಳಿದರು .

ಏರ್ 7.40 ತಂಪಾದ ಇನ್ನೂ ಮೈಟ್ ಬೆಂಗಳೂರು ಆಗಿತ್ತು . ಬಸ್ ಸರಿಸಲು ಪ್ಯಾಡ್ ಮುಖದ ಮೇಲೆ Aravindhan ತಂಗಾಳಿಯಲ್ಲಿ ಹೋದರು . ಅವರು ಭಾವನೆ ಪರದೆಗಳು ಸೋರ್ ನೆನಪು ಮಾಡಲಿಲ್ಲ . ಕಣ್ಣುಗಳು ಮತ್ತು ಒಳಗೊಂಡಿದೆ ...

લીલાછમ ડાંગરના ડિસ્ટ્રિક્ટ. અરવિંદન પિતા તેમના પરિવારના સૌથી રહેતા હતા મથુરા kotc விக்கிரமசிங்கபுரத்திலேயே માં સેવા આપી હતી. વર્ગ panirentam ઇજનેરી kavluri વખત પ્રવેશ પરીક્ષા માટે અભ્યાસ પૂર્ણ કર્યું. અરવિંદન દૈનિક tavunvarai અનાજ જાઓ હતી. Payanikkaiyiltan tariniyai બસ પર તે દિવસે જોવા મળી હતી. તે ચઢી ચાલી હતી કારણ કે તમે અંતમાં વર્ગ માટે, બસ ચૂકી છે.

બસ અચાનક બંધ કરી દીધું. દરેક વ્યક્તિને એક વખત પાછળ હતા. પરંતુ તે બેસી સ્થળ જોઈ , ડ્રાઇવર કાળજી માટે આભાર સ્મિત માં મળી જ અરવિંદન , લીધો , તેમણે નજીકના તે તેના નોટિસ શરૂ કર્યું હતું કે એક જગ્યા ninrukkonte માટે પ્રવાસ કરવાનું નક્કી કર્યું . અસર તેના જીવનના બે સ્ત્રીઓ કારણે અને તેઓ પોતાના બીજા amaiyaviruppatu ખબર ન હતી.

તેમણે પ્રથમ થાઈ સ્ત્રી હતી. તેમણે તેમના માતા દ્વારા બચી છે . Urukkamay તેના પ્રેમ તમિલ ભાત સાથે વરસાદ થવા લાગ્યો છે.

Tariniyai পরের দিন তাকে দেখেছি . এই সময় তার turuturuppum , tolikalitaiye Noughties তাকে সৃষ্টি. সে একই কোচিং Gone centarukkutan যে শিখতে খুশি Aravindhan .

জোসেফ থাকা এবং তার একরকম অরবিন্দ সঙ্গে কথা বলার সুযোগ নির্গত হওয়া থেকে ধরা হয়. তিনি এই শ্রেণীর সাথে অনুষ্ঠিত একজন শিক্ষক একদিন অবশ্যই হিসাবে কাজ করতে আসে না . ক্লাস শেষে cantarppavacamay মুখের মধ্যে ঢেলে এর Aravindhan প্রবর্তনের পেয়েছিলাম.

সময়ের সাথে সাথে, তাদের বন্ধুত্ব valimaiyataintatu . আর কেউ এর বাড়িতে গিয়েছিলাম. একসাথে পড়া . তার সঙ্গীর মুখের মধ্যে ঢেলে অরবিন্দ এর পিতা থেকে পড়তে ফিরে সঙ্গে বাড়িতে অরবিন্দ এর খুব কয়েকদিন Ramanathan বলল.

প্রবেশদ্বার পরীক্ষার জন্য সমাপ্তি প্রশিক্ষণ . গিয়েছিলাম এবং দুটি ভিন্ন কলেজে পেয়েছিলাম . কলেজ যাবার আগে , এমনকি একে অপরকে দেখতে না. কিন্তু দেখা করতে কোনো উদ্দেশ্য আছে. তিনি চেন্নাইয়ের একটি বছর কাটিয়েছেন এবং তিনি kovaiyilumay . তা ছাড়া ছুটিতে আসে tariniyai অরবিন্দ মা তার সম্পর্কে আমাকে.

ਦੂਜਾ ਸਾਲ ਦੇ ਵਿੱਚ, ਕੋਇੰਬਟੂਰ tarini 'ਤੇ ਆਯੋਜਿਤ ਪ੍ਰਦਰਸ਼ਨੀ ਦੇ ਪਹਿਲੇ ਸੀਜ਼ਨ ਕਾਲਜ ਵਿੱਚ ਵਿਗਿਆਨ ਦੀ ਪੜ੍ਹਾਈ . Aravindan ਵਿੱਚ ਹਿੱਸਾ ਲੈਣ ਲਈ Aravindan ਦੇ ਕਾਲਜ ਨੂੰ ਇਸ ਦੇ ਨਾਮ ਦਰਜ ਕੀਤੀ .

Aravindan ਪ੍ਰਦਰਸ਼ਨੀ ਅੱਗੇ ਇੱਕ ਦਿਨ ਬਾਹਰ ਚਲਾ ਗਿਆ . Tariniyai ਹਾਰਡ ਦਾ ਪਤਾ ਕਰਨ ਲਈ ਨਾ . ਅਖ਼ੀਰ ਵਿਚ , ਪਰ ਨਾ ਝਿਜਕ ਬਿਨਾ ਬੋਲਿਆ ਗਿਆ ਸੀ , ਜੋ ਕਿ ਆਰਾ , ਨਾਲ ਕੁਨੈਕਸ਼ਨ ਵਿੱਚ . ਸਿਨੇਮਾ ਦੇ ਸ਼ਹਿਰ ਵਿੱਚ Pututay ਇਮਾਰਤ , ਹੁਣ ਸਾਰੇ tetukkappat ਚੁਣਿਆ ਹੈ ਉਪਾਅ ਦੇ ਨੇਤਾ ਅੱਪ ਗੱਲ ਕੀਤੀ .

ਕਾਲੇਜ ਸ੍ਟੇਸ਼ਨ ਵਿੱਚ ਵਧੀਆ ਬ੍ਰੇਕਫਾਸਟ tarini ਨੇ ਉਸ ਨੂੰ ਲੈ ਗਿਆ . ਉਸ ਨੇ ਸੰਗੀਤ ਹਾਲ ਸ਼ੋ ਦਾ ਅਧਿਐਨ ਕਰਨ ਅਤੇ ਉਸ ਦੇ ਪਿਤਾ ਨੂੰ ਨਾਲ ਸੱਤ ਸਾਲ ਦੀ ਉਮਰ ਦੇ ਬੱਚੇ ਨੂੰ ਦਿਖਾਇਆ ਗਿਆ ਹੈ.

ਘੁਸਮੁਸੇ oblique ਨਾਲ ਵੱਖ . ਅਖਬਾਰ ਦੇ ਆਰਮ ਉੱਪਰ ਝੁਕੇ ਅਤੇ ਇੱਕ ਸ਼ਾਵਰ Aravindhan ਕੋਈ ਚੀਜ਼ ਲਿਆ. , ਜੋ ਕਿ ਪਲ ਤੇ ਉਹ ਕਾਫ਼ੀ ਅਜੀਬ ਕੁਝ ਅਜਿਹਾ ਮਹਿਸੂਸ ਕੀਤਾ . ਨੇ ਉਸ ਨੂੰ ਸੰਸਾਰ ਉੱਤੇ ਸਾਰੇ அன்னியமாய்ப்பட்டது - tariniyai ਨੂੰ ਛੱਡ ਕੇ !

ਉਸ ਨੇ ਉਸ ਨੂੰ mayppattal toliyaivita ਲਈ ਮਜਬੂਰ ਕੀਤਾ . Tarini விளக்கணைத்துவிட்டு ਉਸ ਦੇ ਕਮਰੇ ਵਿੱਚ ਚਲਾ ਗਿਆ ਅਤੇ ਰਾਤ ਨੂੰ ਜੈਪੁਰ ਸ਼ਹਿਰ ਦੇ ਵਿੰਡੋਜ਼ ਤੱਕ ਚਾਨਣ ਵੇਖਿਆ ਹੈ . ਮਾਨਸਿਕ ਤੌਰ ਤੇ ਦੋਸਤਾਨਾ ਭਵਨ ਮਹਿਸੂਸ ਕੀਤਾ ਗਿਆ ਹੈ ਕਿ ਕੀ ਦੇ ਬਾਵਜੂਦ ਉਸ ਨਾਲ Aravindhan ਕੁਝ ਦਿਨ , .

چنئی Aravindhan وہ محبت کے دیباچے میں لکھا ہے کہ اجلاس میں کچھ نہیں کہنا . وہ سبز رنگ کی روشنی موسیقی گریٹنگ کارڈ بھرا ہوا ہے مجھے بھیجا . محبت کی جڑ سے باہر اضافہ ہوا . آپ کو ان کی محبت خط تبادلہ خیال کیا گیا پڑھنے ختم .

وہ گھر چلے گئے اور tarini کہا kataiciyantu محبت دیوالی کے بارے میں اس کی ماں کو بتایا . لیکن وہ اس کے دماغ atirntupoy تبدیل کرنے کی کوشش کی . tarini ماں کے والد حلف لیا تھا کے بعد واپس شہر حاصل کرنے کے لئے کرتے ہیں .

وہ پڑھ کرنے کے قابل ہیں . ہم دونوں کام کرنے کے لئے ہے .
Aravindhan گھر واپس . اس کی ماں "مناسب طریقے سے چار سال کے لے لیا ہے نہیں کرے گا جب ! اب میرے ہاتھ சமைத்துப்போட்டாள் " ، کہہ کھا . Parivakave والد آغاز میں تھا . کام پڑھا گیا تھا جب .

ان کے مردوں marakkantan رنگ کے دن بن جاتے ہیں . ان کے والد حاصل کرنے کے بعد مایوس آدمی کو دیکھا چند ہزار سرمایہ کاری کے لئے نہیں آیا . " کملا کی بہن کے بچے mavan کاماکشی اور میٹا .. amerikkavila کام ketaccuttuta ، " முல்லை

அரவிந்தனுக்குத் தான் எந்த தவறும் செய்ததாய்த் தெரியவில்லை. பட்டப்படிப்பிலும் நல்ல மதிப்பெண்தான் பெற்றிருந்தான். பொருளாதார நிலைமையால் தனக்குவேலை கிடைக்காதது தன்னை எப்படித் திறமையற்றவனாய் ஆக்கும் என்பது புரியவில்லை.

அப்பா ராமநாதனைச் சொல்லியும் தவறில்லை. அவர் தினமும் அலுவலகத்திற்குள் நுழையும் பொழுது அவரைப்பற்றி விசாரித்தவர்களைவிட அரவிந்தனைப்பற்றி விசாரித்தவர்கள்தான் அதிகம். ஓராண்டிற்கு முன்னர் இவர்களெல்லாம் இவ்வளவு விசாரிக்கவில்லை என்பது ராமனாதனுக்குப் புரியவில்லை. இதற்கிடையில் தாரிணி படிப்பிற்குச் சம்பந்தமில்லாத ஒரு வேலையைப் பாளையங்கோட்டையில் ஏற்றுக்கொண்டாள்.

இவ்வளவு கஷ்டத்திற்கு இடையிலும் அகஸ்தியர் ·பால்சில் அவர்களது ரகசிய சந்திப்பில் அவள் கூறும் ஊக்கச் சொற்கள் அவனுக்கு மிகுந்த நம்பிக்கையை வளர்த்தது. கொஞ்ச நாட்கள் சென்று அரவிந்தனுக்கு அவன் நண்பன் பாஸ்கரனிடமிருந்து கடிதம் வந்தது. பெங்களூரில் வேலை தேடினால் சுலபமாக கிடைக்கிறது என்றான் பாஸ்கரன். இதைப்பற்றி தாரிணியிடம் கலந்தாலோசித்தான் அரவிந்தன். அவனை பெங்களூர் செல்லுமாறு சொல்லிவிட்டு, சைக்கிளின் பிடியைப்பற்றிக் கொண்டிருந்த அவன் கைகளைப் பற்றினாள். அது அவனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்தது. வீட்டில் அனைவரிடமும் சொல்லவிட்டுத் தந்தையிடம் பணம் வாங்கிக்கொண்டு பெங்களூருக்குப் பயணமானான்.

ஆறுமாதங்களாயின. அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. பலநேரம் தந்தை அனுப்பும் காசு என்பதால் ‘மதிய உணவா? பயடேட்டாவின் நகல் எடுப்பதா?’ என்ற கட்டம்வர, பசியை இரவுவரை தள்ளிவைப்பான்.

தாரிணி அவன் வாழ்க்கை விளக்காய், குறிக்கோளின் அடிப்படையாய் ஜொலித்தாள். அவன் நம்பிக்கை இழந்திருக்கவில்லை. ஆனால் அவன் தந்தை கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க தொடங்கினார்.

பேருந்தின் நடத்துனர் ஏதோ உரக்கச் சொன்னது கேட்டு சுயநினைவுக்கு வந்தான் அரவிந்தன். அடுத்து தான் இறங்கவேண்டிய நிறுத்தம். மனசுக்குள் ஒருமுறை தாரிணியை நிறுத்திப் பார்த்தான்.

மாலையில் பாஸ்கரன், ”என்னடா ஆச்சு மச்சி! என்றான். இன்னிக்கு ஒன்னும் மாட்லடா!” என்றான் சற்றே விரக்தியோடு. “சரி! வா ஊருக்கு ·போன் பேசிட்டு வரலாம்” என்று கிளம்பிச் சென்றனர்.

·போனுக்குச் செலவழிக்க அவனிடம் 16 ரூபாய் 65 காசுதான் இருந்தது. இதுதான் கடைசிப்பணம். தந்தையிடம் கொஞ்சம் பணம் கேட்கவேண்டும் என்று அதற்கான சமயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல் தந்தை அவனை உச்சஸ்தாயில் தீட்டிக் கொண்டிருந்தார். அவன் எஸ்டிடி மீட்டர் 16 ரூபாயைத் தொட்டதைப் பார்த்தான். அவர் பேச்சை மறித்துப் பணம் கேட்டான். கோபம் உச்சமானவராய் ”ஏலே அரவிந்தா, இந்த பட்டணத்து பொளப்பெல்லாம் நமக்கு சரிப்படாதுலே’ பேசாம நீ ஊருக்கு வா. ராணுவத்துல சேர்ந்து உன் தங்கச்சியைக் கரை சேர்க்கப் பார்ப்போம்” என்றார்.

அவர் பேசிமுடிக்க அரவிந்தன் ·போனைத் தூண்டித்தான்.

இதற்கிடையில் இரண்டு முறை திருமணத்தைத் தட்டிவிடவே தாரிணியின் தந்தை சந்தேகப்பட்டு அவள் அன்னையின் மூலம் உண்மை அறிந்தார். ஆச்சரியப்படும்படியாக அவர் திறந்த மனதோடு இதைப்பற்றிப் பேச அரவிந்தன் வீட்டிற்கு சென்றார்.

ஆனால் ராமநாதனோ வேலை கிடைப்பது ஒன்றுதான் தன் மகனின் எல்லாத் தேவைகளுக்கும் அடிப்படை என்றவாறு பேசினார். அவனது உணர்வுகளுக்குக்கூட அவன் வேலை அவசியம் என்பது போல் கூறினார். அதனால் தாரிணியை வேறு யாருக்காவது திருமணம் செய்து தரும்படி கூறினார். தாரிணியோ அரவிந்தனின் தந்தை குணத்தை எடுத்துக் கூறிக் கெஞ்சினாள். அவரும் கொஞ்ச காலம் திருமணத்தைத் தள்ளிப்போடச் சம்மதித்தார்.

ஒருவாறாக அரவிந்தன் பெங்களூரில் சாதாரண வேலை ஒன்றில் சேர்ந்தான். இதைக் கேட்ட தாரிணி மிகவும் பூரிப்படைந்தாள். ஆனால் ராமனாதனோ குடும்பக் கடனையும், தங்கை திருமணத்தையும் நினைவுகூர்ந்து அமெரிக்கா செல்வதே வழி என்று கூறினார். ஏன் தன்னை ஒரு முதலீடாக இந்த சமுதாயம் பார்க்கிறது என்று அவனுக்கு விளங்கவில்லை.

மீண்டும் ராமநாதனைச் சந்திக்கச் சென்ற தாரிணியின் தந்தையை ராமநாதன் மிகவும் அவமானப்படுத்தினார். தன் மகனின் குறிக்கோளில் அவர் மகள் இடையூறாக இருக்கிறாள் என்றார் அவர்.

“ஒங்க மகளுக்கு வேற மாப்பிளயே கெடக்கலயா?” என்றார். இதைக் கேட்ட தாரிணியின் தந்தை அடுத்த மாதமே ஒரு மாப்பிள்ளைக்கு பேசி முடிவு செய்தார். அந்தத் திருமணத்தில் தனக்குச் சம்மதம் இல்லையென்று சொல்லி தாரிணி கதறினாள்.

அரவிந்தனிடம் சொல்லி அழுதாள். அரவிந்தனும் நடப்பது முற்றிலும் அநியாயமாகத் தோன்றினாலும் இருதலைக் கொள்ளியில் சிக்கிய எறும்பாய்த் தவித்தான். பெற்றோர்களின் சம்மதமின்றி செயல்படுவதிலும் அவர்களுக்கு நாட்டமில்லை. அரவிந்தன் தாரிணியின் தந்தையிடம் பேசி திருமணத்தை தள்ளிப் போட வேண்டினான். பயனில்லை.

செய்வதறியாமல், தாரிணி மணவறை ஏறினாள். அவளுக்கு திருமணம் நடந்த சில நாட்களில் அவனை அமெரிக்கா அனுப்ப அவன் நிறுவனம் முடிவு செய்தது. இதைக் கேட்ட அவன் தந்தை ராமநாதன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். குடும்பத்தோடு பெங்களூர் வந்து அவனுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொடுத்து வழியனுப்பினார்.

அமெரிக்கா வந்து இரண்டு ஆண்டுகள் உழைத்தான். அவன் தங்கையை நல்லமுறையில் திருமணம் செய்து கொடுத்தான். அவன் தங்கையின் திருமணத்திற்கு வந்தவர் மூலம் தாரிணிக்கு ஆண் குழந்தை இருப்பதை அறிந்தான். அந்தத் திருமணம் முடிந்து திரும்புகையில் அவன் பெற்றோர்களை அமெரிக்கா அழைத்து வந்தான்.

அமெரிக்காவில், ராமநாதன் அரவிந்தனுக்காகப் பார்த்திருந்த சில பெண்களின் புகைப்படங்களைக் காட்டினார். ”அரவிந்தா, உனக்கு எது பிடிக்குதுன்னு பாருய்யா!” என்றார் புதிய பாசத்துடன். அப்பொழுது அரவிந்தன் மெத்தையில் கிடந்த புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, ஒருமுறை ராமநாதனைப் பார்த்தான். அவர் ”பார்த்தியாய்யா! எல்லாம் பெரிய இடத்து சம்பந்தம். அமெரிக்க விசா கிடைக்கிற வேலை வாங்குவாங்குன்னு சொன்னேனே! இப்போ என்ன நினைக்கிற…” என்றார்.

அமெரிக்க விசாவினால், வீசாமலே போன தன் காதல் தென்றலைப் பற்றி நினைத்தான். அவன் கண்கள் கண்ணீர் வற்றிப் போயிருந்ததால் விரக்தியை மட்டும் வடித்தன. அவரை அமைதியாய்ப் பார்த்துவிட்டு உள்ளறைக்குச் சென்றான்.

அவன் வாழும் இந்த வாழ்க்கையின் அர்த்தத்தைத் தொலைத்தவனாய் அட்லாண்டா நகரின் இரவு வெளிச்சத்தை வெறித்துப் பார்க்கத் தொடங்கினான்.

எழுதியவர் : (10-Apr-14, 12:24 pm)
சேர்த்தது : இஸ்மாயில்
பார்வை : 161

மேலே