ரகசியம்

உன்னை குறித்தான சிறிதும் பெரிதுமான என் ஆசைகளை நான் மௌனமாய் கூற நீ ரகசியமாய் மொழிபெயற்க வேண்டும் என்னிடம்...

எழுதியவர் : Arun (11-Apr-14, 9:54 pm)
சேர்த்தது : Arun T
Tanglish : ragasiyam
பார்வை : 93

மேலே