கடற்கரை
கடற்கரை ஆனேன்..
இணையும் பொழுது...
உன் அணைப்புகள் அலைகளாய்!
பிரியும் பொழுது...
உன் நினைவுகள் நுரையாய்!
கடற்கரை ஆனேன்..
இணையும் பொழுது...
உன் அணைப்புகள் அலைகளாய்!
பிரியும் பொழுது...
உன் நினைவுகள் நுரையாய்!