தோழியே காதலியானால்

என் கவிதையின்
அர்த்தம் புரிந்த உனக்கு
அதன்
ஆன்மா நீயென்று
புரியவில்லையே ......!!!!

என் மௌனத்தின்
ஆழம் புரிந்த உனக்கு
அதன்
மொழி நீயென்று
புரியவில்லையே .....!!!!

எழுதியவர் : (14-Apr-14, 2:24 pm)
பார்வை : 103

மேலே