வடிவேலு…

கிரி பட டயலாக்

வடிவேலு: அதிமுக கூட்டணி ஜெயிச்சாலும் ஜெயிச்சது… அடிவாங்க இங்க வா , அங்க வா…ன்னு அழைப்பு மேல அழைப்பா விடுறாய்ங்க… நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத மாதிரியே நடிக்கறது…

சிங்கமுத்து – அரசியல்னு வந்துட்டா இதெல்லாம் சகஜம் …

எழுதியவர் : விநாயகபாரதி.மு (25-Apr-14, 8:14 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 158

சிறந்த நகைச்சுவைகள்

மேலே