ரொம்ப பாதுகாப்பு

வையாபுரி: ஏம்பா பெரும்பாலான வீடுகள்ல நகை,
பணம், கணணி இவையெல்லாம்
திருட்டுப்போகுது ஆனால் டிவி மட்டும்
திருட்டுப்போவதில்லை, என்ன காரணம்?

அருணகிரி: தெரியலையே

வையாபுரி: ஏன்னா எல்லா வீட்டிலையும் டிவியை
பார்த்துக்கிட்டுருக்காங்க

எழுதியவர் : சொர்ணவேலு, ச (25-Apr-14, 11:55 pm)
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே