ஓ போடு - மணியன்

நீ என்னப்பா சொல்லுற ? . தலைவருக்கு தேர்தலில் டெப்பாசிட் போனதுக்கு அவர் பாடுன பாட்டுதான் காரணமா? . என்னால நம்பவே முடியலயே !. . ! ,

பின்ன என்னப்பா . . தலைவரு ஒவ்வொரு பிரச்சார மேடையிலேயும். வாக்காளர்களைக் கவருவதற்காக " ஓ " போடு " ஓ " போடு ன்னு பாட்டுப்பாடி குஷி ஏத்தி ஓட்டு கேட்டு இருக்காரு.சனங்க எல்லாம் சேர்ந்து ஒரு " ஓ "
ரெண்டு " ஓ " இல்ல, 49 ஓ போட்டுட்டாங்கப்பா. .
*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*-*

எழுதியவர் : மல்லி மணியன் (26-Apr-14, 12:42 am)
பார்வை : 188

சிறந்த நகைச்சுவைகள்

மேலே