CSK da
Chennai Super Kings-kku oru punch :
மேலே செல்கிறது Flight... CSK-ல்
Mccullum இருந்தாலே அது Weight..!
வானத்தில் பறக்கிறது Kite... CSK-யை
வழி நடத்தும் MS Dhoni இருந்தாலே அது Weight..!
நேரத்தை காட்டுவதோ Watch...
நேர்த்தியாக அடித்தாலும் Du Plessis பிடிப்பான் சூப்பர் Catch..!
இதயத்திலிருந்து வருகிறது மூச்சு...
இனி CSK-யை பற்றி தான் உலகெங்கும் பேச்சு..!

