உயிரே வார்த்தையால் கொல்லாதே 02

நீ
என்னை நம்பாமல்
சந்தேகப்பட்டு ஒரு
வார்த்தை சொன்னாய் ...!!!

உனக்கு
அது ஒரு வார்த்தை
எனக்கு வாழ்நாள் வலி ..!!!

இனி நீ
ஆயிரம் வார்த்தைகள்
அன்பாக‌ பேசினாலும்
அந்த‌ ஒரு வார்த்தை
ஆயுள் கால‌ வார்தை ...!!!
*
*
உயிரே வார்த்தையால்
கொல்லாதே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (28-Apr-14, 6:50 pm)
பார்வை : 213

சிறந்த கவிதைகள்

மேலே