கரம் கோர்க்கும் வரம்

இறைவனே,
உன் வரப்பட்டியலில் எத்தனையாவது இடத்தில்
வைத்துள்ளாய் !!??
நான் உன்னிடம் கேட்ட, என்னவன் கை கோர்க்கும் வரத்தை..!!!? :-)

எழுதியவர் : நிஷாந்தினி.கே (16-May-14, 3:56 pm)
சேர்த்தது : k.nishanthini
பார்வை : 90

மேலே