மனதோடு சண்டை

இப்பொழுதெல்லாம் என் மனதோடு, எப்போதும் எனக்கு சண்டை .! :-(
உன்னை எப்போதாவது மறக்க சொல்லிவிட்டு,
எப்பொழுதும் உன்னையே நினைத்து கொள்கிறேனாம்..! :-)

எழுதியவர் : நிஷாந்தினி.k (16-May-14, 3:56 pm)
சேர்த்தது : k.nishanthini
Tanglish : manathoodu chandai
பார்வை : 76

மேலே