நினைவுகள்

இருவரின்
உடல்கள் தொலைவில்.
இருவரின் நினைவுகள்
மட்டும் ஒரே இதயத்தில்...

எழுதியவர் : manikandan mahalingam (17-May-14, 8:10 am)
Tanglish : ninaivukal
பார்வை : 187

மேலே