கருவறை முதல் கல்லறை வரை
அம்மா
என்னை பாதுகாப்பாய் பார்த்து
வெளியே கொண்டுவந்தவள் கருவறைஇல் இருந்து
ஆனால் ,,,,
அவளோ
என்னை பாதுகாப்பை அடக்கம்
செய்துவிட்டு செல்கிறாள் கல்லறைலிருந்து.........

