அந்த ஒரு நொடிக்காக
நொடிக்கு நொடி துடித்தேன்
அந்த ஓர் நொடிக்காக !
அந்த நொடியும் வந்தது
சில ஓர் நொடிக்காக !
சில நொடிக்கு தடைப் போட்டு
பல நொடிய மாற்ற நினைத்தேன் --
ஆனால் இந்த ஓர் நொடியும்
விடைப் பெற்றது அந்த மறு நொடிக்காக ! ! !

