உன் சம்மதம்

நான் உன்னை... பார்த்தது தவறு இல்லை...!
உனது பார்வை.. மாறியது தான் தவறோ...!! எனக்கு நீயன்றி உயிர் இல்லை..
நீ வேறோ உயிர் வேறோ.!!!
உன் சம்மதம் இன்றி என் காதல் இல்லை..
உன் சம்மதம் தான் எனது சாவோ
நான் உன்னை... பார்த்தது தவறு இல்லை...!
உனது பார்வை.. மாறியது தான் தவறோ...!! எனக்கு நீயன்றி உயிர் இல்லை..
நீ வேறோ உயிர் வேறோ.!!!
உன் சம்மதம் இன்றி என் காதல் இல்லை..
உன் சம்மதம் தான் எனது சாவோ