அடக்கம்

தாய் இறந்ததற்கு கூட
நான் இவ்வளவு
கஷ்டப்பட்டது கிடையாதடி....
மனம் திறந்து
அழுது விட்டேன்...
எனக்கு தெரியவில்லை
அருகில் உள்ளவர்கள்
எல்லாம் சொன்னார்கள்
நான் அழுதேன் என்று.....
ஆனால் இன்றோ
என் நிலைமை
எனக்கே புரியவில்லை....
அழுகவும் முடியாமல்
வெளியே சொல்லவும் முடியாமல்...
நான் பட்டது
போதுமடி...
எப்படி சொல்வேன்
என் நண்பர்களிடம்
அவள் என்னை
பிடிக்கவில்லை
என்று கூறிவிட்டால்
என்று.......
எல்லாம் இந்த
கடவுளின் செயல்.....
அவர் ஏன் படைக்க
வேண்டும் இந்த
பெண்களை.....
புரிந்து விட்டது....
அவர்களை ஏன்
படைத்தார் யென்று....
அவர்கள் இல்லை
யென்றால்
இந்த
ஆண் வர்க்கம்
முன்னேறி விடுமல்லவா...