காதலின் பரிசு

என் மரணம் தெரிந்து
நீ வரும் பொழுது
என் உடல் சாம்பால் ஆகி
மண்ணில் பறந்து
கொண்டு இருக்கும்
அப்ப வாவது நீ வந்து...
என் சாம்பளை பார்த்து..
கண்ணீர் விடு உன்
கண்ணீர் ஆவது என் சாம்பலில்
கலக்கட்டும் .
கவி.கோ.கி. ராஜ்குமார்.

எழுதியவர் : கவிகோகி.rajkumar (2-Jun-14, 12:23 pm)
Tanglish : kathalin parisu
பார்வை : 89

மேலே