kavikoki rajkumar - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  kavikoki rajkumar
இடம்:  pollachi
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Nov-2013
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  36

என்னைப் பற்றி...

நான் எம்பிஏ.. முடுச்சுட்டு
இப்போ.விவசாயம் பாத்துட்டு இருகன்.

என் படைப்புகள்
kavikoki rajkumar செய்திகள்
kavikoki rajkumar - கேள்வி (public) கேட்டுள்ளார்
09-Feb-2015 7:44 pm

என்னை போல் படித்து விவசாயம் செய்பவர்கலுக்கு பென் தருவதில்லையே ஏன்?

மேலும்

ஏதோ ஒன்று அவரால் செய்யக்கூடியதாய்.. இது என்ன கேள்வி.. காலம் அப்படி ஆகிவிட்டதால்..அவரின் கேள்வியில்; .ஏன் தரலேன்னு எல்லாருக்கும் தெரியும் தானே... 12-Feb-2015 12:23 am
என்ன தொழில் அது 11-Feb-2015 10:19 pm
பென் எழுதுபவருக்கு தான் வேண்டும் 11-Feb-2015 10:18 pm
செய்பவர்கலுக்கு பென் - என்ன தமிழ் இது? பொங்கலுக்கு என்றால் 'லு' வும், செய்பவர்கலுக்கு என்றால் 'ளு' வும் வரும். அது என்ன 'பென்'. பேனா என்பதை pen என்று சொல்வதை 'பென்'.என்று எழுதலாம். பெண் என்பதே சரி. 10-Feb-2015 7:07 pm
kavikoki rajkumar - kavikoki rajkumar அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2015 8:04 am

பாசம் என்றால் என்ன?

மேலும்

மன்னிக்கவும், எந்த ஒரு பலனும் எதிர்பாராது ஒருவர் மீது வைத்துள்ள அன்பு அதிகமாகும் பொழுது வெளிப்படுவது பாசம் பலன்களை மட்டும் எதிர்பார்த்து ஒருவர் மீது வைத்துள்ள வஞ்சகமே வேசம் ஆகும்... 09-Feb-2015 12:30 pm
பாசம் எனபது ஒருவகை நீர் தாவரம்... 09-Feb-2015 12:26 pm
அருகில் இல்லாத போது அவரை நினைத்து மனம் எவருக்கு துடிக்கிறதோ ?அதுவே உண்மை பாசமாகும் !பார்க்கும் போது மட்டும் புன்னைகைத்தால் அது பா(சா)ங்கு ! பொருள் இருந்த போதும் இல்லாத போதும் எதிர்பார்பற்ற உன்னதமான உணர்வு பாசம் !தான் ஆடவிட்டாலும் தன் தசையாடும் என்பதுபோல் ....தாய்மை பாசம் ,சகோதர பாசம் ,நட்பு பாசம் ,எதுவாக இருந்தாலும் இதுபோல் இன்றிருப்பது அரிதாகி போனதென்பதே உண்மை . 09-Feb-2015 4:08 am
உறவுமுறைக்கு மட்டுமே வெளிப்படுவது 08-Feb-2015 5:08 pm

kavikoki rajkumar - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 12:22 pm

உடனடி தேவை ..!

குறும்படத்தில் நடிக்கும் ஆர்வமுள்ள சிறுவயது தோற்றமுடைய சென்னை நண்பர்கள் ..... என்னை தொடர்பு கொள்ளலாம் ...!! அடுத்த வாரம் ஷூட்டிங் ...!!

e-மெயில் : vrsas@rediffmail.com

சமூக மாற்றம் குறித்த படம் இது ...!!

-இரா.சந்தோஷ் குமார்

மேலும்

எனக்கு 27-Dec-2014 9:27 am
ஹ்ம்ம் ... 24-Dec-2014 3:10 pm
கரெக்ட் அஹ சொன்னிங்க .. நன்றி ...! 24-Dec-2014 3:01 pm
ஐயா.. உங்களக்கு யாரு தகுதி இல்லை என்று சொன்னது...!! உங்க வயசு என்னனு எனக்கு தெரியாது.. ஆனா நீங்க சின்ன வயசு தோற்றம் உள்ளவர் தான் .. ஹா ஹா 24-Dec-2014 3:00 pm
kavikoki rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2014 8:19 pm

பாசக்காரி இமை போல்
காத்த அன்னை
--------------------------------
அம்மா' அப்பா' பாசம்
யாரிடமும் வாங்க முடியாதது.

மேலும்

உண்மைதான் தோழமையே!! 06-Jul-2014 8:23 pm
kavikoki rajkumar - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2014 8:00 pm

மண்ணோடு பிறந்து...
மண்ணோடு வளர்ந்து..
மண்ணோடு வாழ்க்கையை
முடிக்கிறோம்.மண் தான்
நமக்கு கடவுள்.

மேலும்

kavikoki rajkumar - kavikoki rajkumar அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2014 7:09 pm

எனக்கு என்று யார் இருக்கா கவலைகலை சொல்ல?

மேலும்

உங்களுகென்ன கவலை..? நீங்கதான் ராஜாமாதிரி இருகிறீங்களே..!!! 16-Jun-2014 12:19 pm
எல்லார்க்குமாகக் கடவுள் இருக்கிறாரே! 15-Jun-2014 9:01 pm
பெற்றோரிடம் நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.தனிமையில் இருக்கும்போது கூட நல்ல பாடல்களை கேட்கலாம். தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர் கொள்ளுங்கள் கவலை பறந்துவிடும்! 15-Jun-2014 8:20 pm
kavikoki rajkumar - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 9:05 pm

குட்டை பாவடையை கண்டுபிடித்தது யார்

மேலும்

பெரிய பாவாடை கிழிந்தது , அது குட்டைப் பாவாடையனது. 16-Jun-2014 1:01 pm
நீளமான பாவடையை தயாரித்தவன்தான்..! விளக்கம் வேணுமுனா தருகிறேன்..! 16-Jun-2014 12:05 pm
விசிறியை கண்டு பிடித்தவரின் அடுத்த கண்டு பிடிப்பாக இருக்கலாம்! 16-Jun-2014 2:59 am
ஜட்டி போட மறுக்கும் மா மனிதன் !(மானம் கேட்ட மனிதன் சுருங்க சொன்னேன் ) 15-Jun-2014 10:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே