சதீஷ் தமிழன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சதீஷ் தமிழன்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  13-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Apr-2011
பார்த்தவர்கள்:  79
புள்ளி:  22

என்னைப் பற்றி...

ஒளிந்து விளையாடும் கடவுள் அல்ல நான்.....சுற்றி திரிந்து விளையாடும் மனிதன் நான்...!!!

என் படைப்புகள்
சதீஷ் தமிழன் செய்திகள்
சதீஷ் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2014 5:21 pm

தனியாகச் செல்ல வேண்டுமே என்ற தயக்கத்தில் காதோரமாய் இசைத்துக் கொண்டிருக்கட்டுமென்று இளையராஜாவையும் உடனழைத்துக் கொண்டு புறபட்டேன்...
சுற்றியிருந்த முக-புத்தகங்களை கொஞ்சம் வாசித்து முடித்தேன்...
அனைத்துப் புத்தகங்களிலும் பெரும்பாலும் மௌனக் கவிதைகளே வெவ்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டிருந்தது.. வெட்கத்தைவிட்டு கேட்டுவிடலாமா என்று நினைத்தும் என் வயது ஏனோ தடுத்தது..
இருந்தும் சிறுகுழந்தைபோல் ஏங்கிக்கொண்டிருந்தது மனது ஜன்னலோர இருக்கையைப் பார்த்து...மனதை ஆறுதல் படுத்திக்கொண்டு ராஜாவின் இசைக்கு செவிசாய்த்தேன்.. காற்றின் விசைக்கு தலைசாய்த்தேன்..
ஏதோவொரு கடவுளை ராஜா வாழ்த்திக்கொண்டிருந்தார்..
இல்லாத கடவ

மேலும்

சதீஷ் தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 11:23 am

செங்காட்டுப் புழுதிக்குள்ள சாஞ்சாடும் பயிரப்போல
முத்தான உம்மனசுக்குள்ள முழுசாக தொலைஞ்சேன் புள்ள...
பூங்காத்து வீசுகிற ஆத்தோரமா நானும் வாரேன்
பூப்போட்ட தாவணியோட நீயும் வந்து தரிசனம் தாயேன்...
எங்காத்தா இடிச்சு வச்ச பச்சரிசி மாவப்போல
வெண்ணிலவ தொக்கடிச்சு நிக்குது உன் முகம்தானடி...
கருப்புசாமி சிலையப்போல கம்பீரமா நானும் நின்னேன்
சிறுக்கி நீயும் சிரிச்சுப்போக சருகாக சரிஞ்சே போனேன்...
களவு இல்லா ஊருக்குள்ள காவல்காரன் நான்தானடி
ஒத்த வார்த்த நீயும் சொன்னா காதல் காரன் ஆவேனடி...!!!

மேலும்

நல்ல இருக்கு தோழமையே... வாழ்த்துக்கள் 11-Dec-2014 12:56 pm
நல்லா இருக்கு !! தொடர்ந்து எழுதவும் !! வெண்ணிலவ தோக்கடிச்சு நிக்குதடி ஒன மொகந்தான் . தொக்கடிச்சு - தோக்கடிச்சு 11-Dec-2014 12:05 pm
கருத்துகள்

நண்பர்கள் (6)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
மலர்1991 -

மலர்1991 -

தமிழகம்
மேலே