திருந்தமட்டேங்கிறான் டீச்சர்
ஆசிரியர் : உங்க பையன் டெய்லி அடுத்தவன் பென்சில திருடுறான்...
அப்பா : தினமும் நான் ஆபிசில இருந்து ரெண்டு பென்சில் கொண்டுவந்து கொடுத்தாலும் இந்தப்பையன் திருந்தமட்டேங்கிறான் டீச்சர்
ஆசிரியர் : .....? M