ஈழம்
மீண்டெழுவோம் உருகிய மெழுகு
மீண்டும் உரு கொண்டது போல .....
சுருண்டு விழும் நிதம் கழுகு .....
சூரியனே இல்லை எனினும் .....
விரதம் கொண்ட வேங்கை நாங்கள்
வீண் போகுமோ கொண்ட விரதம் ....
வேட்டையாட நினைப்பதெல்லாம் மீண்டும்
வேட்டையாடிய வேங்கையவே .....
களத்தில் மீண்டும் கரும்புலி மாணவப்படை....
கருவறுப்போம் கருணையில்லா சிங்களப்படையை....

