எழும்
விழும் அருவி
எழும்
விழும் அறிவு
எழும்
எழும் இடத்தில்
எவர் இருப்பினும்
பலத்த அடி விழும்......
விழும் அருவி
எழும்
விழும் அறிவு
எழும்
எழும் இடத்தில்
எவர் இருப்பினும்
பலத்த அடி விழும்......