காலை எழுந்தவுடன்

குப்பையோடு இறங்கினான்
ஆவின் பாலோடு ஏறினான்
மாடி வீடு!

எழுதியவர் : வேலாயுதம் (10-Jun-14, 3:13 pm)
பார்வை : 131

மேலே