முத்தம்

தினம் தினம்
ஆயிரம்
முத்தங்கள் தருகிறாய்.......
என்னைப்
பார்க்கும் போதெலாம்
உனது கண்களில்
இருந்து .........
நீ
இமைக்கும் ஒவ்வொரு
(முத்தம்)இமை அசைவும் ....(RAMLAX)....

எழுதியவர் : RAMLAX (10-Jun-14, 3:51 pm)
சேர்த்தது : RAM LAX
Tanglish : mutham
பார்வை : 168

மேலே