என் நிலை

உன் நிலை
இப்போது
என்னவென்று
தெரியாமல்
என் நிலை
இங்கு
நிலைகுலைகிறது..!

எழுதியவர் : கோபி (18-Jun-14, 5:02 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : en nilai
பார்வை : 75

மேலே