உன் கூந்தல்

நிமிர்ந்து நிற்கும்
என் மனதை,
விழச்செய்து
விளையாடும்
சதிகார
சறுக்குமரம்....


- சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (20-Jun-14, 3:09 pm)
பார்வை : 246

மேலே